இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்று !

 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் அறியப்பட்டது. இந்த செய்தியை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்கள் .

அவரும் அவருடைய மனைவியும் தற்போது ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.