சென்னை:
ன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாநில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும்  பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்  பிரதமர் மோடி தனது டிவிட்டரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதில், ல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.