டெல்லி :

கோவிட்19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தனது மருத்துவ மற்றும் அத்தியாவசிய பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வரும் ஞாயிறன்று ஒரு நாள் காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் தங்களை தாங்களே ஊரடங்கு உத்தரவிட்டு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுகோள்.

மேலும், மருத்துவ மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு உற்சாகமூட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக, 22 ம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு அனைவரும் தங்கள் வீட்டில் இருந்த படி ஜன்னல், மற்றும் பால்கனி வழியாக கைதட்டி உற்சாகமூட்டவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், இதுபோன்ற நிகழ்வு தற்பொழுது ஸ்பெயின் நாட்டில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு நடந்துவருகிறது.

அங்கே மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஜன்னல் வழியே கைதட்டி உற்சாக படுத்தும் காணொளி இதோ.

[youtube https://www.youtube.com/watch?v=_9TfXwM6FQU]