கவினை காதலித்தது பிரியா பவானி சங்கரா….?

பிக் பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியாவிடம் தான் ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறினார். ஆனால் அந்த பெண் யாரென்று குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், கவினுடன் நெருக்கமாக இருந்த பெண் நடிகை பிரியா பவானி சங்கர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கவின், பிரியா பவானி சங்கர் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களையும், அவர்களுக்கு இடையே நடந்த சாட்டையும் வெளியிட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இது குறித்து பிரியா பவானி சங்கர் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

கார்ட்டூன் கேலரி