வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் மெட்காலா கெட்டப்…!

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் மெட்காலா எனும் ‘காஸ்ட்யூம் பார்ட்டி’ உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி. இது 1948 முதல் நடத்த பட்டு வருகிறது. ஒவ்வோர் வருடமும் ஒவ்வொரு ஸ்டைலில் நடபெற்றுவரும்.. இந்த வருடம், ‘Susan Sontag’s 1964 essay, Notes on Camp’ ஸ்டைலில் நடந்தது.

2017-ல் இருந்து அதில் கலந்துகொண்டு வரும் ப்ரியங்கா சோப்ரா, இம்முறையும் வித்தியாசமான காஸ்ட்யூமில் தனது கணவர் நிக் ஜோனஸோடு கலந்துகொண்டார்.

ப்ரியங்கா சோப்ரா. கண்களில் மஞ்சள் நிற மஸ்காரா, வித்தியாசமான உடை, சுருள் முடி, தலையில் க்ரீடம் என ‘ஆலிஸ் இன் தி வொண்டர்லேண்ட்’ கெட்டப்பில் வந்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

பிரியங்கா அளவிற்கு இல்லை என்றாலும் , அதில் கலந்துகொண்ட தீபிகா படுகோனிக்கும் ஆங்காங்கே மீம்ஸ் பறந்து கொண்டு தானிருக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Deepika padukone, Newyork, Nick Jonas, Priyanka Chopra
-=-