கோமாலி, தேவி, போகன், எல்.கே.ஜி, போன்ற பல படங்களைத் ஐசரி கணேஷ் தயாரித்திருக் கிறார். தற்போது, ஜோசுவா இமை போல் காக்க, மூக்குத்தி அம்மன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தயாரிக்கிறார். இவர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு சென் னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நேற்று தகவல் பரவியது.
ஐசரி கணேஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்று அவரது பட நிறுவன பிஆர் ஓ விடம் கேட்டபோது தங்களுக்கு தெரியாது என நழுவிவிட்டனர்,
ஐசரி கணேஷ் கொரோனா இல்லை என்றும் மூன்று நாளாக மருத்து வமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும் ஐசரி கணேஷிடமே பேசிவிட்டேன் தொற்று எதுவுமில்லை அவரே கூறியதாகவும் குழப்பமான தகவல் அந்தன்
ஐசரிகணேஷுக்கு தொற்று என்பது வெறும் வதந்தி என்றே தற்போது கூறப்படு வதுடன் அவர் தனது வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.