எஸ்சி, எஸ்டி.க்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு…உச்சநீதிமன்றம்

டில்லி:

அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.