உதயநிதி நடிக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீசர் அப்டேட்…!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘சைக்கோ’.டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-