புதுச்சேரி: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்த தடை

--

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்துவதாக அம்மாநில பள்ளிக்க ல்வி துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன், பயிற்சி வகுப்பு, சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.