புதுச்சேரியில் 27 அதிகாரிகள் இடமாற்றம்….கவர்னர் அதிரடி

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

இந்நிலையில் 27 அரசு உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.