Random image

புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபி பொறுப்பேற்பு

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில முதன் பெண் டிஜிபி.யாக சுந்தரி நந்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1998ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவர் இவர் டில்லி யூனியன் பிரதேசத்தில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதவி ஏற்ற பின்னர் துணை நிலை ஆளுனர் கிரன்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முன்னதாக புதுச்சேரி டிஜிபி.யாக பணியாற்றி கவுதம் டில்லிக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.