[embedyt] https://www.youtube.com/watch?v=sqL7vDhEeyM[/embedyt]

யோகி பாபு தற்போது “பப்பி” என்ற புது படத்தில் நடித்து வருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்க , ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது . இது சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் ‘பப்பி’ திரைப்படத்தின் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.