‘புதுசாட்டம்’ – அனிருத்தின் தும்பா பட பாடல்…!

ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன் நடிக்கும் ‘தும்பா’. படத்தில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து புதுசாட்டம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

Leave a Reply

Your email address will not be published.