Random image

உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்…இறுதி போட்டிக்கு சிந்து தகுதி

துபாய்:

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சிந்து தகுதி பெற்றுள்ளார்.

துபாயில், உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்தியாவின் சிந்துவும், சீனாவின் யுபெய் சென் ஆகியோர் மோதினர்.

மொத்தம் 59 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் சிந்து 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுசிவுடன் சிந்து மோதவுள்ளார்.

You may have missed