ஹாங்காங் ஓப்பன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி

ஹாங்காங்

ஹாங்காங் ஒப்பன் சூப்பர் சீரிய்ஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி வி சிந்து தோல்வியுற்றார்.

இன்று நடந்த ஹாங்காங் ஒப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்துவும் தைவான் நாட்டு வீராங்கனை தா சு யிங் ஆகியோர் மோதினார்கள்.   இதில் 18-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை பி வி சிந்து தோல்வி அடைந்தார்.

கார்ட்டூன் கேலரி