நெட்டிசன்:

ரபு நாடான கத்தாரை, சவூதி உள்ளிட்ட சக அரபு நாடுகள் குறிவைத்துள்ளன. கத்தார் பற்றிய சில தகவல்கள்…

–  ஆண்டுதோறும் 146 ஆயிரம் டாலர் என்ற விகிதத்தில் உலகின் மிக அதிக தனிநபர் வருமானம்

✅ – மில்லியனர்கள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது நாடு. சுமார் 30 ஆயிரம் மில்லியனர்கள்

✅ – கல்வி தரத்தில் முதல் அரபு நாடாகவும் மற்றும் உலகின் நான்காவதாக ஜப்பானுக்கு பின்னர் உள்ளது

✅ – சுகாதாரம் மற்றும் மருத்துவத்தில் முதல் அரபு நாடாகவும் மற்றும் உலகின் ஆறாவது இடத்தில் கத்தார் உள்ளது.

✅ – லஞ்ச ஊழல் குற்றவியல் அழிப்பில் முதல் அரபு நாடாகவும் மற்றும் உலகின் இருபதாவது இடத்தில் கட்டார் உள்ளது.

✅ – பயங்கரவாதக்குழுக்கள் ஆபத்துக்கள் அற்ற பாதுகாப்பாக உள்ள இரண்டாவது நாடு. முதலாவது இடம் பின்லாந்து.

✅ – உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் முதல் அரபு மற்றும் உலகளாவிய அளவில் 12வது இடத்தில் கத்தார் உள்ளது.
.
✅ – உலகின் முதல் நாடு வேலையின்மை குறைந்தோருக்கான குறிகாட்டிகளில் இடம்பிடித்தது.

✅ – கத்தார் கட்டார் வங்கி சொத்துக்கள் QR1.1 டிரில்லியன்.

✅ – கத்தார் 520 பில்லியன் ரியால் சொத்துகளுடன் மிகப்பெரிய அரபு வங்கியாக உள்ளது

✅ – 39 நாடுகளை உள்ளடக்கிய $ 300 பில்லியன் நாணய முதலீடு.

✅ – ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கிகளில் Barcleys, Credit Swiss, Deutsche Bank) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அதிகூடிய பங்குகள்.

✅ – உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் கடை Harrods லண்டன்.

✅ – வருடந்தோறும் விஞ்ஞான அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களில் US$ 6 பில்லியன் செலவழிக்கும் உலகில் ஒரேநாடு கத்தார்தான்.

✅ – 170 விமானங்களுடன் மற்றய விமான நிறுவனங்களைவிட வேகமாக வளர்ந்து வரும் கத்தார் ஏர்வேஸ்.

✅ – கத்தார் டெலிகாம் 17 நாடுகளில் 107 மில்லியன் சந்தாதாரர்களுடன் இயங்குகிறது.

✅ – பிரிட்டனின் தலைநகரான லண்டனின் உயரமான கட்டிடங்கள் கோபுரங்களில் 28% கத்தாருக்கு சொந்தமாக உள்ளது.

✅ – வெளிநாடுகளில் அனைத்து . கத்தார் குடிமக்களும் அரசின் செலவில் கவனிக்கப்படுகிறார்கள்

✅ – தண்ணீர் மற்றும் மின்சாரம் இலவசமாக இருக்கும் உலகில் ஒரே நாடு. கடாபியின் காலத்தில் லிபியாவும் அப்படியே.

✅ – எந்தவொரு வரிகளில் இல்லாத உலகில் ஒரே நாடு. (Only Corporate tax 10%)

✅ – Hamad விமான நிலையம் உலகின் மிகச்சிறந்த விமான நிலையத்தின் விருதைப்பெற்றுள்ளது

✅ – The world’s first state in the spread of Optical fiber.பரவலில் உலகின் முதல் நாடு.

✅ – உள்கட்டமைப்பு குறிகாட்டிகளில் (infrastructure) உலகின் முதல் நாடு.

✅ – தேசிய சேமிப்புகளில் உலகில் முதல் நாடு.

✅ – பேரழிவு ஆபத்திற்கு எதிராக பாதுகாப்பான நாடு..

✅ – இன்டர்நெட் வேகத்தில் முதல் அரபு நாடு.

✅ – உணவு பாதுகாப்பு குறியீட்டின் முதல் அரபு நாடு.

✅ – மனித வளர்ச்சியில் முதல் அரபு நாடு.

✅ – மூலதன சந்தையின் வளர்ச்சியில் முதல் அரபு நாடு.

✅ – விமான சேவையில் முதல் அரபு நாடு.

✅ – உலகின் LPG production முதல் நாடு கத்தார்தான்.

✅ – உலகின் இரண்டாவது மிகப்பெரிய வாயு தளத்துக்கு கத்தாருக்கு சொந்தமானது.

✅ – 40 வருடங்களுக்கு 15 பில்லியன் barrels கொள்ளளவு எண்ணையை கொண்டுள்ளது

✅ – Owns 900 of gas is enough for 143 years. 143 வருடங்களுக்கு 900 trillion cubic feet GAS கொள்ளளவு கொண்டுள்ளது , போதுமானது.

✅ – பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியில் 4 வது உலகளாவிய அளவில் தரவரிசைப்படுத்தப்பட்டது.

(வாட்ஸ்அப்)