பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே.

தமிழை தொடர்ந்து பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் ராதிகா ஆப்தே.

https://www.instagram.com/p/CBfcUhVD3uS/

இந்நிலையில் ராதிகா நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகிய லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸ் முடிவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஷூட்டிங் போது இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை அலேக்காக தூக்கிய போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு நேற்றுடன் இந்த சீரிஸ் முடிவடைந்ததாக தெரிவித்துள்ளார்.