வெளியானது ராதிகா ஆப்தே நடிக்கும் ‘A Call to Spy’ பிரெஞ்சு திரைப்படத்தின் ட்ரெய்லர்…..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் உளவாளி நூர் இனாயத் கானாக ராதிகா ஆப்தே நடித்த ‘A Call to Spy’ பிரெஞ்சு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

spymistress கதாபாத்திரத்தில் Vera Atkins மற்றும் Sarah Megan Thomas வர்ஜீனியா ஹால் காதாபாத்திரத்திலும், நூர் இனாயத் கான் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேயும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைபப்டத்தில் Linus Roache, Rossif Sutherland and Samuel Roukin என பல சர்வதேச புகழ் பெற்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

மேகன் தாமஸ் (Megan Thomas)திரைக்கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது .

இந்த திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளிலும், அமெரிக்காவில் VOD(Video On Demand)யிலும் வெளியாகும்.