இளையராஜாவை தொடர்ந்து பாரதிராஜாவை சந்தித்த ராதிகா…!

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா.

தற்போது பாரதி ராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் மருதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே நடைபெறுகிறது.

திருமணம் ஒன்றிற்காக பாரதிராஜா தேனி வந்துள்ளார் என்பதை அறிந்த ராதிகா, பாரதிராஜாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சமீபத்தில் தான் இளையாராஜா – பாரதிராஜாவின் சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி