பேத்தியுடன் ராதிகா சரத்குமார் வெளியிட்ட கியூட் போட்டோ…..!

--

ராதிகா சரத்குமார் மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு கடந்த 2018ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த மாதம் 15ம் தேதி அழகிய பெண் குழந்தை பெற்றேடுத்தார் ரயன். “ராத்யா மிதுன்” என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ராதிகா கணவர் சரத்குமார் இருவரும் சேர்ந்து தனது பேத்தியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை .ராதிகா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பேபி ராத்யா மிதுனின் இந்த கியூட் புகைப்படத்தை இணையவாசிகள் கொஞ்சி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.