லாரன்ஸின் திகில் படம் ஒடிடியில் ரிலீஸ்.. இயக்குனருக்கு அக்‌ஷய் பாராட்டு..

டந்த 2011ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ’காஞ்சனா’. சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தை ஏற்றிருந்தார். இப்படம் இந்தியில் ’லட்சுமி பாம்’ பெயரில் உருவாகி இருக்கிறது. சரத்குமார் ஏற்ற திருநங்கை வேடத்தை அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். ராகாவா லாரன்ஸ் இயக்கி உள்ளார்.


கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால ஒடிடிதளத்தில் புதிய படங்கள் வெளியாகி தற்போது லாரன்ஸ் இயக்கி உள்ள அக்‌ஷய் குமாரின் ’லட்சுமி பாம்’ டிஸ்னி ஹாட் ஸ்டாரில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.
இதுகுறித்து அக்ஷ்ய்குமார் கூறும்போது, லட்சுமி பாம் கதையை பல வருடங் களுக்கு முன் கேட்டேன். இதில்நான் ஏற்று  நடித்துள்ள திருநங்கை வேடம் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்.காமெடி கலந்த திகில் படம். இதன் பெருமை எல்லாம் இயக்குனர் ராகவா லாரன்சுக்குதான் சேரும்’ என்றார்.

கார்ட்டூன் கேலரி