மீஞ்சூரில் திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் ராகவா லாரன்ஸ்…!

காஞ்சனா 3 படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில், நடந்தது.

இசை வெளியீட்டு விழாவின் போது ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற திருநங்கைகளுக்கு தான் வீடு கட்டி தரும் முயற்சிக்கு மக்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மீஞ்சூரில் 1.25 கிரவுண்ட்டில் நிலத்தை வாங்கியுள்ளதாகவும் . இதில், திருநங்கைகளுக்கு வீடு கட்டி தர அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

You may have missed