மறுபடியும் ஆஸ்கார் வெல்வாரா ரஹ்மான்?

பிரபல பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரரான பீலே அவர்களின் வாழ்க்கையை பற்றிய படமான “Pelé: Birth of a Legend” என்ற ஆங்கில படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த வருடத்திற்கான ஆஸ்கார் போட்டியில் இந்த படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் இசைக்கான பரிந்துரைக்கப்பட்ட படங்களில் பீலே படமும் பெரிதும் விருதுக்கு எதிர்பார்க்கபடுகிறது.

ஏற்கனவே 2009 இல் “slumdog millionaire” என்ற படத்திற்காக ரஹ்மான் ஆஸ்கார் வென்ற நிலையில் இந்த படத்திற்கும் ஆஸ்கார் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இசை ரசிகர்கள் இருக்கிறார்கள். வென்றால் நமக்கும் மகிழ்ச்சி மற்றும் பெருமையே, பொறுத்திருந்து பார்ப்போம்.
பீலே படம் ட்ரைலர் :