ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே இணைந்து நடிக்கும் ‘காபி’ ….!

 

ஓம் சினி வென்ச்சர்ஸ் தயாரிப்பில் , சாய் கிருஷ்ணா இயக்கத்தில் ‘காபி’ திரைப்படத்தில் நிஜ ஜோடியான ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே இணைந்து நடிக்கவுள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் ராகுல் தேவ் நடிக்க இவரது குழுவில் ஒருவராக அவரது மனைவி முக்தா கோட்சே நடிக்கிறார்.

வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வெங்கட் நாத் இசையமைத்திருக்கிறார்.

நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சவுந்தரராஜன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கார்ட்டூன் கேலரி