ராகுல் காந்தி கைது!

--

00

டில்லி:

டில்லியில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரினஅ சடலத்தைக் காண அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்றார். அப்போது, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ராகுல்காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/11/Rahul-Patrikai.com_.mp4[/KGVID]

 

 

 

[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/11/VID-20161102-WA0000.3gp[/KGVID]