download (2)
காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்ல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று   உள்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.