[embedyt] https://www.youtube.com/watch?v=A2CPQEW8MVY[/embedyt]

இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சிண்ட்ரெல்லா.

இந்த படத்தில் ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடித்து வருகிறார். மற்றொரு வேடம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லர் ஸ்டோரியை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பல அடுக்கடுக்கான கொலைகள் நடக்கிறது. அதனை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கும் கதையே இப்படம் என்று கூறப்படுகிறது.