ரயில்வே அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!!

--

மும்பை:

வயிற்று வலி மற்றும் தொண்டை பிரச்னை காரணமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று அவதிப்பட்டார்.

இதையடுத்து அவர் தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.