ஜூலை 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

download (1)

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 11ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா, குறைந்தபட்ச ஊதியத்தை   26000  ரூபாயாக அதிகரிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை வாபஸ் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தார்.