தற்போது சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்கிறது

சென்னை

கரின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

சென்னை நகரில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இன்று காலை முதல் நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மழை இன்றி இருந்தது.

இந்நிலையில் தற்போது நகரின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை,மயிலாப்பூர், மந்தைவெளி,, அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம், அம்பத்தூர், ராயப்பேட்டை, சூளைமேடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது