சுந்தர் சி தயாரிக்கும் மாயா பஜார் படத்தில் ரைசாவுக்கு பதில் வேறு ஹீரோயின்..

கார்த்திக் ராஜுவின் ’தி சேஸ்’ படப் பிடிப்பை முடித்தார் நடிகை ரைசா வில்சன். இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் பிரசன்னா, அஸ்வின் காகுமனு, யோகி பாபு மற்றும் ஷாம் ஆகியோரைக் நடிக்கும் படத்தை பத்ரி இயக்கியுள்ளார் இப்படம், கன்னட நகைச்சுவை, மாயாபஜார் 2016 இன் ரீமேக் ஆகும். திகிலை மையமாக அடிப்படையாகக் கொண்ட படம்.


இப்படத்தில் ரைசா வில்சன் நடிப்பதாக செய்திகள் வந்தன. இப்படத்துக்காக ரைசாவிடம் பேசப்பட்டது. ஆனால து ஒருக் அவுட் ஆகவில்லை.

 


இநிலையில் மாயா பஜார் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் ஸ்ருதி மராத்தே ஹீர்ரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ரைசா நடிக்கும் பேச்சுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.