ரஜினி மன்னிப்பு கேட்டார்!

நெட்டிசன்

Ka Thiruthanikasalam முகநூல் பதிவு

1996 ஆம் ஆண்டும் ரஜினி பெரியார் குறித்து பேசி சர்ச்சையானது. அப்போது ஜூனியர் விகடனில் ஒரு கருத்துப்படம் நான் வெளியிட்டது வாசகர் கார்ட்டூனாக வந்தது .

ஒரு விவசாயி வெங்காயத்தை புடைப்பார் . தூசுபறக்கும் . அந்த கார்ட்டூன் பேசுபொருளானது . அந்த இதழ் வெளிவந்த மறுநாள் ரஜினி ரசிகர்மன்ற தலைவர் சத்யநாராயணா பெரியார் திடலுக்கு ஆட்டோவில் வந்தார் .

வீரமணியிடம் ரஜினியின் சார்பில் மன்னிப்பு கேட்டார். வீரமணியும் ரஜினிக்கு பெரியார்நூல்களை பரிசளித்தார்

(அப்போது திமுக ஆட்சியில் இருந்தது)

அதன்பிறகு அந்த கார்ட்டூனுக்காக 250 ரூபாய் எனக்கு மணியாடர் விகடமிருந்து வந்தது தனிசெய்தி

கார்ட்டூன் கேலரி