சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

இந்த படத்தின் பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தனக்கு ஹீரோயினாக ஜோதிகாவை நடிக்க வைக்குமாறு ரஜினி சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.