”ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு? சர்ச்சையை கிளப்பும் அரசியல் பிரமுகர்…!

--

70 வயதிலும் தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவரும் ரஜினிகாந்த் எனோ அரசியலில் கால் பாதிக்க மட்டும் அஞ்சுகிறார்.

சில பொது நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் பேசுவது பெரும் சர்ச்சையாக மாறிவிடுகிறது. அந்த வகையில், அவர் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பெரியார் குறித்து பேசி தானாக வம்பில் வந்து சிக்கியுள்ளார் .

”ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார், வரலாறு தெரியாமல் ரஜினிகாந்த் பேசக்கூடாது” என்று திமுக பிரமுகர் சமூக வலைதளத்தில் ரஜினியை சாடி வருகிறார் .