ரஜினி நாளை தூத்துக்குடி பயணம்

--

சென்னை:

அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் நடிகர் ரஜினி நாளை தூத்துக்குடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு துப்பாக்கிச்சூட்டில் பலியாயனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். காயமடைந்தவர்களையும் சந்தித்து பேசுகிறார். நாளை காலை 8 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.