ரஜினிகாந்த் – விஜய் சேதுபதி இணையும் கார்த்திக் சுப்புராஜின் படம்

ன் பிக்சர்ஸ் சமிபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.   காலா மற்றும் 2.0 ஆகிய படங்களை முடித்துக் கொடுத்துள்ள ரஜினிகாந்தின் அடுத்த படம் இது என தெரிவிக்கப்பட்டது.

அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் இப்போது அறிவித்துள்ளது.    விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

கார்ட்டூன் கேலரி