ஜனவரி 21ந்தேதி கட்சி பெயரை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்?

சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஜனவரி 21ந்தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது. அன்றைய தினம், ரஜினிக்கு பிடித்தமானதும், ராசியானதுமான  வியாழக்கிழமை அன்றும் கூறப்படுகிறது. அவ்வப்போது அரசியல் பஞ்ச் பேசி ரசிகர்களை உசுப்பேத்தி வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு கட்சித்தொடங்கப்போவதாக அறிவித்தார்.  பின்னர் 3 ஆண்டுகள் கழித்து தற்போது, வரும் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவேன் என்றும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி … Continue reading ஜனவரி 21ந்தேதி கட்சி பெயரை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்?