சென்னை:

ன்று 95வது பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர்  கருணாநிதிக்கு, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் – நடிகைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் கருணாநிதிக்கு மனமார்ந்த வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார்.