Random image

ரஜினி.யின் 2.0 திரைப்படம் நவம்பர் 29ல் ரிலீஸ்

சென்னை:

இயக்குநர் சங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருந்து இணைந்து உருவாக்கிய எந்திரன் திரைப்படத்தின் 2ம் பாகமாக 2.0 படம் உருவாகியுள்ளது.

பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.