ரஜினியின் ‘காலா’ பாடல்கள் மே 9ல் வெளியாகும்…தனுஷ்

சென்னை:

ரஜினியின் ‘காலா’ படம் ஜூன் 7-ம் தேதி ரிலீசாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி பெற்றுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

கார்ட்டூன் கேலரி