ரஜினியின் காலா…. மே 28ம் தேதி படப்பிடிப்பு: இயக்குநர் ரஞ்சித்

ஜினியின் புதிய படம் குறித்து நடிகர் தனுஷ் தனத டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் மே 28ம் தேதி மும்பையில் துவங்க இருப்பதாக படத்தின் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், “மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கும்.
படத்தின் பெயரைச் சொன்னதும் ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படமும் ரசிகர்களுக்கு பிடித்த கதையாக இருக்கும்.” என்றும் ரஞ்சித் தெரிவத்துள்ளார்.

இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.