லாக்டவுனில் தம்பியுடன் விளையாடும் ராகுல் ப்ரீத்……!

கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்களும் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அவற்றை வீடியோ எடுத்தும் வெளியிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

#quarantinediaries with @amanpreetoffl ❤️

A post shared by Rakul Singh (@rakulpreet) on

அந்த வகையில் நடிகை ராகுல் ப்ரீத சிங் வீட்டில் தனது தம்பியுடன் சிறு வயதில் விளையாடியது போலவே தற்போதும் விளையாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.