ஏலியன் வேடத்தில் அரை நிர்வாணமாக நடிக்க தயாராகும் ஹீரோயின்..

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தி ஜோடி யாக நடித்த ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். அடுத்து புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.


இந்தியில் ஆமீர்கான் நடித்த படம் பிகே. இதில் வேறுகிரக மனிதராக நடித்திருந்தார். நிர்வாணமாக இப்படத்தில் அவர் நடித்திருந்தார். அதேபோல் ஏலியன் படம் அதாவது வேற்று கிரகத்திலிருந்து வந்த பெண்ணாக ரகுல் ப்ரீத் நடிக்க உள்ளார். இதற்காக அவர் அரை நிர்வாண காட்சிகளில் நடிக்க ஒப்ப்க்கொண்டிருக்கிறாராம். இது இளவட்டங்களை உசுப்பேற்றும் விதமாக கிக்கான படமாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
இதற்கிடையில் இந்தியன் 2 வில் நடிக்கும் ரகுல் அடுத்த அட்டாக், மற்றும் தேங்க் காட் ஆகிய படங்களில் நடிக்கிறார்.