ராமர் கோவில் பூமி பூஜை – ராமர் சிலை அலங்கார புகைப்படங்கள்

யோத்தி

ராமர் கோவிலில் பூமி பூஜை நடைபெறுவதையொட்டி ராமர் சிலை அலங்கார புகைபடங்கள் வெளியாகி உள்ளன.

இன்று அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவில் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

ராமர் சிலைக்கு இன்று காலையே அலங்காரம் செய்யபட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.