தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம்.
இயக்குநர் ராம் தற்போது ஒரு பெங்காலி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இப்படத்திற்கு இவருடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குநர் ராம் எழுதி கொடுத்துள்ளார்.
பெங்காலியில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து, விருதுகளை குவித்த திரைப்படம் வின்சி டா. இத்திரைப்படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் தனஞ்செயன் வாங்கியுள்ளார்.
கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.