இன்று முதல் விஜய் டிவியில் ‘ராமாயணம்’ மறுஒளிபரப்பு…..!

TV star Arun Govil and Deepika Chikhalia in tv serial RAMAYAN. Express archive photo

கொரோனா ஊரடங்கில் பல்வேறு பழைய சீரியல்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இதில் ‘ராமாயணம்’ தொடர், டிடி-யில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ‘ராமாயணம்’ சீரியல் விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று (ஜூன் 16) முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் ஒளிபரப்பாகவுள்ளது.