ராம்கோ நிறுவன அதிபர் மறைவு

--

ராஜபாளையம்:

ராம்கோ நிறுவன தலைவர் ராம சுப்பிரமணிய ராஜா (வயது 86) உடல்நலக் குறைவால் காலமானார்.

ராம்கோ சிமெண்ட், நூற்பாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வந்த ராம்கோ நிறுவன தலைவர் ராம சுப்பிரமணியராஜா இன்று ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு ராம்கோ சிமெண்ட், நூற்பாலைகள் நிர்வாகிகள், ஊழியர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்