கருவறைக்குள் நுழைய முயன்றால் டாக்டர் ராமதாஸ் கருவருக்கப்படுவார்!: எச்.ராஜா ஆவேச பேச்சு

ந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, “கருவறைக்குள் நுழைய முயன்றால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருவருக்கப்படுவார்”  என்கிற அர்த்தத்தில் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

https://www.youtube.com/watch?v=VrBSFhIr5U4&feature=youtu.be