எனக்கு ஒரு #தலைவன் பிறந்து இருக்கிறான்; உற்சாகத்தில் ரமேஷ் திலக்….!

 

தமிழில் குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரமேஷ் திலக்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐவர் தற்போது பெரிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் RJ Navalakshmi என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் எனக்கு ஒரு #தலைவன் பிறந்து இருக்கிறான் என உற்சாகத்தில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி