வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் பள்ளி புகைப்படம்…..!

--

தனது சினிமா பயணத்தை துவங்கி தற்போது வரை தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

View this post on Instagram

Spot meeee……😊😊

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

இந்நிலையில் நேற்று ரம்யாகிருஷ்ணன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பள்ளி கால புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் நான் எங்கு இருக்கிறேன் என கண்டுபிடியுங்கள் என அவர் ரசிகர்களை கேட்டிருந்தார்.

சில மணி நேரங்கள் கழித்து ரம்யாகிருஷ்ணன் தான் இருக்கும் இடத்தை வட்டமிட்டு குறிப்பிட்டு அதே புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டிருந்தார்.